பாடசாலை நிறுவனர்
Revered Founder of Ramakrishna Vidyalayam
ஒரு தலைமுறையை செப்பனிட விரும்பினால் கல்வி நிறுவனங்களை உருவாக்குங்கள்" என்ற மேலோங்கிய சிந்தனையோடு, கோண்டாவில் மண்ணில் எமது வித்தியாலயத்தை தோற்றுவித்த நிறுவனரின் சமூகப் பங்களிப்பு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
Dedicated to disseminating the spiritual and civic virtues exemplified by Bhagavan Sri Ramakrishna and Swami Vivekananda, our revered founder laid the cornerstone for quality mother-tongue education accessible to every child across the community.
அவர் நட்ட சிறிய கல்விச் செடி இன்று பல விழுதுகளைப் பரப்பி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி பயிலும் மாபெரும் விருட்சமாக உயர்ந்து நிற்கிறது. எமது பாடசாலையில் கல்வி பயின்று உலகெங்கும் சாதனையாளர்களாகத் திகழும் ஒவ்வொரு மாணவரின் வெற்றியிலும் அவரது தொலைநோக்குச் சிந்தனை நீங்காது நிலைத்திருக்கிறது.